Wednesday, May 28, 2003

வணக்கம் பலமுறை சொன்னேன்!



வணக்கம் நண்பர்களே!

எழுத்து எனக்கு தொழில் அல்ல. கடந்த பத்துமாதங்களாக யாகூ இணையக்குழுமங்களிலே சேர்ந்த பிறகே, நண்பர்களின் தூண்டுதலால் எழுத விழைந்தேன். அப்படி எழுதியவற்றை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். குறை நிறை கூறினீர்களென்றால் மகிழ்வேன்.

Comments on "வணக்கம் பலமுறை சொன்னேன்!"

 

post a comment