'நேசமுடன்' அட்டையில் இருக்கும் இவர் யார்?
இந்தப் புத்தகத்தை வாங்கலை. ஆனா, இன்னிக்கு இந்த அட்டையைப் பார்க்கையில் எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று தோன்றியது. கணினியைக் குடாய்ந்ததில் நான் நினைத்தது சரியே! இரண்டு படங்களையும் இங்கே இடுகிறேன். இருவரும் ஒருவரே. யார் அது என்று சொல்ல முடியுமா? [கொசுறு: திருவிளையாடல் தருமி போல பரிசுப்பணம் எவ்வளவு என்று கேட்பவர்கள் கார்த்திக் ராமாஸை அணுகவும். ஐந்து டாலர் கணக்கில் வலைப்பதிவில் சம்பாதித்திருப்பதைப் பரிசுத் தொகையாக வழங்குமாறு அவரைக் கேட்டுக்கொள்கிறேன். கொசுறு இரண்டு: புகைப்படத்தில் இருப்பவர் கார்த்திக் ராமாஸ் அல்ல.] |
Comments on "'நேசமுடன்' அட்டையில் இருக்கும் இவர் யார்?"