'எழுத்தாளருடன் கொஞ்ச நேரம்' - மரத்தடி
கடந்த இரண்டு மாதங்களாக 'எழுத்தாளருடன் கொஞ்ச நேரம்' என்ற ஒரு நிகழ்ச்சியை மரத்தடியில் நடத்தி வருகிறோம். ஜெயமோகன், மனுஷ்யபுத்திரனைஐத் தொடர்ந்து 'பரீக்ஷா' ஞாநி பங்கேற்கிறார். விருப்பமுள்ளவர்கள் மரத்தடிக்குழுவில் சேர்ந்து கேள்விகளைக் கேட்கலாம். |
Comments on "'எழுத்தாளருடன் கொஞ்ச நேரம்' - மரத்தடி"