Mobile MT blog service (free)
'மூவபிள் டைப்' வலைப்பதிவுகள் சொந்த இடம் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒன்று என்ற நிலை மாறி இப்போது http://weblogs.us J.Dஉம், http://blog.yarl.net சுரதாவும் வழங்கி உதவுகிறார்கள்.
இவர்களைப்போலவே http://mblog.com உம் இலவசமாக 'மூவபிள் டைப்' வலைப்பதிவு சேவையை அளிக்கிறார்கள். இவர்களின் சேவை இன்னுமொரு விதத்தில் வித்தியாசமானது, வரவேற்கத்தக்கது! செல் போனிலிருந்தும் வலைபதியலாம். இதையே இவர்களின் வலைப்பக்கமும் முன்னிறுத்துகிறது. விரும்பியவர்கள் முயலலாமே? |
Comments on "Mobile MT blog service (free)"