Moved my 'M o v i e t a l k ' Blog to MT
என்னுடைய 'திரைப்பார்வை'
வலைப்பதிவை சுரதாவின் yarl.netகு மாற்றி விட்டேன். 'மூவபிள் டைப்' மிகவும் வசதியாக இருக்கிறது. திரைப்படங்களைப் பற்றியது என்பதாலோ என்னவோ, கை ஜிகினா வண்ணங்களையே நாடியது. அம்சமான கலர் போட்டிருக்கேன். :))) என்னை மாதிரியே 'மூவபிள் டைப்'க்கு மாறி இருக்கும் இன்னொருவர் href="http://uyirppu.yarl.net/" target=_ca>சந்திரலேகா. ஆஸ்திரேலியாவில் இருந்து வலைபதியும் இவர், பல அருமையான கட்டுரைகளை எழுதி இருக்கிறார். இன்றைக்கும் 'ஈஸ்டர் பண்டிகை'யைப் பற்றி அருமையாக விரிவாக எழுதி இருக்கிறார். |
Comments on "Moved my 'M o v i e t a l k ' Blog to MT"