Wednesday, April 28, 2004

அமெரிக்க/ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் தமிழ்

வலைப்பூவில் கண்ணன் தான் சந்தித்த ஜேர்மன் தமிழ் ஆராய்ச்சியாளரைப் பற்றி எழுதி இருந்தார். கடந்த சில வருடங்களில் நான் பார்த்த தமிழ் கற்றுத்தரப்படும்/ஆராய்ச்சி செய்யப்படும் பல்கலைக்கழக சுட்டிகளை இங்கே தருகிறேன். இதையும் விட நிறைய இருக்கலாம். ஏதாவது விடுபட்டிருந்தால் சொல்லுங்கள் தெரிந்துகொள்கிறேன்.


http://www.uni-koeln.de/phil-fak/indologie/kolam/frame.html


http://tamil.berkeley.edu/ http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/


http://www.lsa.umich.edu/asian/language/tamil.html


http://www.afro.uu.se/kurser/tamil.html


http://www.helsinki.fi/hum/aakkl/d_s-asia_research.html


Comments on "அமெரிக்க/ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் தமிழ்"

 

post a comment