Tuesday, February 10, 2004

ஊர்வலமோ ஊர்வலம்!





ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஊர்வலமோ, கேளிக்கையோ ஹானலூலுவில் நடந்துகொண்டே இருக்கும். பின்ன, விருந்தாளிகளையும் வீட்டுக்காரர்களையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டுமல்லவா?

அதுபோன்றதொரு ஊர்வலத்தில் எடுத்த புகைப்படம் உங்களுக்காக.

Comments on "ஊர்வலமோ ஊர்வலம்!"

 

post a comment