Thankyou! Weblogs.us
வெங்கட்டைப்போல 'மூவபிள் டைப்'இல் வலைப்பதிவு செய்ய நினைப்பவர்கள், தமக்கென்று தனியிடம் இருந்தால்தான் செய்யமுடியும். நான் தொடர்ந்து வலையில் நடைபழகுவேன். நம்பிக்கை இருக்கிறது. தனியிடமும் போக என்னால் முடியும். ஆனால், இந்த 'மூவபிள் டைப்' எனக்கு ஒத்து வருமா இல்லையான்னு தெரியாம எப்படி இறங்குறது? சில சமயம், என்னால தொடர்ந்து பயன்படுத்துற அளவு சௌகரியமில்லைன்னா என்ன செய்யுறது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா?
கவலையை விடுங்கள். உங்களுக்காக http://weblogs.usஇல் ஜே.டி, ரொன்னீ, முரளி மூவரும் அமைத்துத் தருகிறார்கள். முயற்சி செய்துபாருங்களேன். |
Comments on "Thankyou! Weblogs.us"