Friday, January 09, 2004

வலைபதிவாளர்களுக்கு...



வலைபதிவாளர்கள் இதுவரை தமிழில் வலைபதிய பெரும்பாலும் உபயோகிக்கும் தளங்கள் - http://blogger.com, http://blogdrive.com, http://rediffblogs.com.

வெங்கட், நவன், மற்றும் இப்போது காசி ஆகியோர் தத்தம் வலைப்பக்கங்களில் வலைபதிகின்றனர்.

http://qlogger.com என்று ஒரு வலைப்பதிவு தளம் ஒன்றை சில வாரங்களுக்கு முன்பு பார்த்தேன். தமிழில் வலைபதிய முடிகிறதா என்று லேசாக முயற்சி செய்தேன். இன்னும் சரிவரவில்லை. http://tamil.qlogger.com. பல சுவாரசியமான விஷயங்களை கொண்டிருக்கிறது. புகைப்படங்களையும் உள்ளிடலாம். யாராவது முயற்சி செய்து பார்க்கிறீர்களா?

இல்லையில்லை இந்த வேலையெல்லாம் நமக்கு ஒத்துவராது. எனக்கு படங்களை வலையேற்றி பயன்படுத்தக்கூடிய தளங்கள் இருந்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?


இதோ உங்களுக்காக http://www.weblogimages.com

Comments on "வலைபதிவாளர்களுக்கு..."

 

post a comment