Saturday, January 17, 2004

குளிர்நிலை











என்ன இது எண்டு நீங்க எல்லாரும் புருவமுயர்த்துறது தெரியுது. இங்க இண்டைக்கு -48 செல்சியஸ் குளிர்நிலை (நன்றி வெங்கட்). அதான் முந்தி எடுத்த ஹவாய் புகைப்படங்களை வெள்ளோட்டம் விட்டிருக்கிறேன்.

பார்த்து வாயாலும் மூக்காலும் விடும் புகையை, என்னைப்போல் காதால் விடவும். இங்கு 'புகை' என்பது குளிரில் போகும்போது சுவாசிக்கும் காற்று என்றறிக. :)

Comments on "குளிர்நிலை"

 

post a comment