Thursday, February 12, 2004

Pow-wow in Honolulu





தாமஸ் பார்க் - ஹானலூலுவின் பார்க்குகளில் இதுவும் ஒன்று. இந்தப்பூங்காவின் நட்ட நடுவில் இருக்கும் ஆலமரந்தான் போனவருடம் ஹானலூலுவில் இருக்கும் மரங்களில் அழகான மரம் என்று பெயர் வாங்கிற்று. நிசமாத்தான் சொல்றேன். நம்புங்க. இப்படியெல்லாங்கூட சில சமயம் செய்வாங்க. ரொம்ப வெயில்ல நடந்துட்டாங்க'னு நாங்க பேசிட்டு விட்டிருவோம்.

இந்த தாமஸ் பார்க்கில் ஒவ்வொரு வார-இறுதியும் ஏதாவது விசேஷம் இருக்கும். அப்படி ஒரு வாரம் நடந்த அமெரிக்க பழங்குடியினர் விழாவில் இரண்டு சிறுவர்கள் பாரம்பரிய உடையில் இருப்பதை இங்கே காண்கிறீர்கள்.

Comments on "Pow-wow in Honolulu"

 

post a comment