சௌக்கியமா?
"மௌனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம்...."
"மௌனமே பார்வையாய் ஒரு பாட்டுப்பாட வேண்டும்...." "மலரே மௌனமா?...." என்ன ஆயிற்று மௌன சாம்ராஜ்யம் நடக்கிறதா என்று பார்க்கிறீர்களா? ஏறக்குறைய ஒரு வருடமாக வலைபதிகிறேன். அன்றிலிருந்து இன்று வரை கீழ்க்கண்ட எழுத்துகள் ஒழுங்காக வந்ததில்லை. எனக்கு மட்டும்தானா இப்படி என்று பார்த்தால் இல்லை, மற்றவர்களுக்கும்தான். திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது, சில வேளை என் கண்களுக்கு மட்டுமே இப்படித்தெரிகிறதா என்று பார்க்க ஒரு சோதனைப் பதிவு இது. நான் Win-98 கணினியில் ஏ-கலப்பை பயன்படுத்தி திஸ்கியில் எழுதி, சுரதாவின் பொங்குதமிழ் செயலிமூலம் யூனிகோடுக்கு மாற்றுகிறேன். உங்களுக்கு இது எப்படித்தெரிகிறது? மௌ |
Comments on "சௌக்கியமா?"