சண்டியர் விருமாண்டி
இன்று சண்டியர் பாட்டுக்கேட்டேன். 'அன்பே சிவம்'குப் பிறகு இன்னொரு நல்ல படம் தரப்போறார்னு தோணுது. 'தேவர் மகன்'ஐ இந்த வாரக்கடைசியில் பார்ப்பேன் என்று நினைக்கிறேன். அப்படி ஆக்கிவிட்டது இந்த சண்டியர் இல்ல இல்ல விருமாண்டி படப்பாடல்கள். உங்களுக்காக விருமாண்டி. எனக்குப் பிடிச்சது 'மாடவிளக்கு' பாடல். உங்களுக்கு? |
Comments on "சண்டியர் விருமாண்டி"