நேரப்பற்றாக்குறை காரணமாக, இங்கே என் பள்ளி/விடுதி மற்றும் என்னுடைய பிரலாபங்களை அள்ளி விட முடியவில்லை. கொஞ்ச நாட்களுக்குப்பிறகு தொடர்கிறேன் என்று இங்கே கருத்துகள் பகுதியில் எந்த நேரத்தில் எழுதினேனோ தெரியவில்லை. எதிர்மறையான திசையில் நேரத்தை வீணடிக்க வேண்டியிருக்கிறது. உங்களுடைய பொழுதையும் வீணடிப்பதற்கு மன்னியுங்கள்.
இன்றும் நாளையும் நேரமில்லை. ஆகவே, இங்கே சில விஷயங்களை உள்ளிடுகிறேன். படித்து வையுங்கள். வந்து தொடர்கிறேன்.
இவ்வாரம் வலைப்பூவின் ஆசிரியராக இருப்பது பத்ரி சேஷாத்ரி. பல நல்ல கருத்துகளை சொல்கிறார். தமிழ் வலைப்பதிவுகள் தங்களால் இயன்றதை செயல்படுத்த முனையலாம்.
முதலில் பத்ரியை, நான் வரவேற்ற பதிவில்-
வந்த கருத்துகள்.
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/01/2004 00:13:
வாங்க பத்ரி. எனக்கு இன்னும் வலைப்பதிவின் வலுவின் மீது நம்பிக்கை இருக்கிறது. மிகச்சிறந்த வலைப்பதிவுகள் மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை இவைகளுடன் தோள் நிற்கும். வலைஞர் குழாம் ஒன்று உருவாகி வருவதையும் காண்கிறேன். மடலாடற் குழுவின் பலத்தை வலைப்பதிவு அடையுமா? அடைய என்னென்ன செய்யவேண்டும்?
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/01/2004 00:17:
இந்த வலைப்பூ இதழில் பின்னூட்டம் தவிர பொது அறிவிப்புகளுக்கும் இடம் வேண்டும். இது இன்னும் முழுமையான மின்னிதழ் இல்லை. மின்னிதழின் சௌகர்யங்களை இது இன்னும் ஸ்வீகரிக்கவில்லை. இந்த இதழ் சிறப்புற என்ன செய்ய வேண்டும். வலைப்பதிவின் பிதாமகர் நீங்கள். வருக! வருக!
Pari (http://pari.kirukkalgal.com) @ 02/01/2004 19:28:
இது ஒரு மின்னிதழ் என்ற பார்வையே சரியில்லை எனப்படுகிறது. மேலும் மதுரைத்திட்டம், அறக்கட்டளைகள், வலைப்பூ இவற்றிற்கான தொடர்பு என்ன? முதல் இரண்டும் புத்தகங்களை மின் வடிவ ஆவணப்படுத்துதல் வகை. வலைப்பூ என்பது முற்றிலும் மின் வடிவம். இரண்டுக்கும் என்ன முடிச்சு? மேலும் வலைப்பூவில் ஆவணப்படுத்துதல் தானாகவே நடக்கிறது; தேடும் வசதியோடு.
Pari (http://pari.kirukkalgal.com) @ 02/01/2004 19:29:
எனப்படுகிறது = என படுகிறது
கூட்டுவலைபதிவு பற்றி பத்ரி எழுதியவை
கூட்டுவலைபதிவினைப்பற்றி பத்ரி எழுதியதும் கருத்துகள் பகுதியில் target=_va>நடந்தவை
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/03/2004 05:35:
பத்ரி: இந்த ஐடியாவுக்கு "ஓ"
Kasi (http://kasi.thamizmanam.com) @ 02/03/2004 20:19:
கண்ணன், நீங்கள் ஆரம்பித்த உயிர்ப்பூ கூட அதுமாதிரி எண்ணத்தில்தானே. இந்த பலரும் சேர்ந்து செய்வது நன்றாக இருக்கும், எப்போதென்றால், ஒரு அணி அமைந்து, ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் முன்னெடுத்துச் செல்வதானால். <10 பேர் சேர்ந்து செய்தால் நனறாக இருக்கும் என நினைக்கிறேன். இது ஒரு புது மாத்ரி இணைய இதழாக இருக்கும். இப்போது வரும் இணைய இதழ்கள் சில, மாதம் ஒருமுறை வருவதினால் அவற்றின் முக்கியத்துவத்தை இழக்கின்றன என்பது என் அபிப்ராயம். இது போல அன்றாடம் புதுப்பிக்கப்படும் ஒன்று அந்தக் குறைய நிவர்த்தி செய்வதாயும் இருக்கும்.
meena () @ 02/03/2004 21:48:
கண்ணனின் உயிர்ப்பூ அருமையானது ஆனால் அதில் யாருமே அழைப்புவிடுத்தும் ஏனோ பங்கெடுக்க மாட்டேனென்கிறார்கள்
(பத்ரி நீங்கள் கூட )
பத்ரி (http://thoughtsintamil.blogspot.com/) @ 02/03/2004 23:39:
எந்த ஒரு கூட்டு வலைப்பதிவுக்கும் தொடக்கத்தில் ஒருவரது விடாமுயற்சி தேவை. ஒரு குறுகிய நோக்கம் தேவை. அந்த நோக்கத்தில் அவருடன் ஈடுபட மற்றும் இரண்டு பேரையாவது அவர் முதலில் பிடிக்க வேண்டும். நாலைந்து பேரானவுடன் தானாகவே சூடு பிடித்து விடும்.
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/04/2004 16:42:
பத்ரி, காசி, மீனா சொல்வது சரி. ஒரு புதிய முயற்சி ஆரம்பித்து வைத்த்தால் நிரம்ப மெனக்கிட வேண்டிக்கிடக்கு. உயிர்ப்பூவைப் பாராட்டுபவர்கள் இன்றும் உண்டு ஆனால் பங்களீப்பவர் குறைவு.
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/04/2004 16:45:
'குரல்வளை' எவ்வளவு சுவாரசியமான விஷயம்? ஆனால் பாருங்கள்! நமக்கு ஈதல்ல தொழில், ஒரு ஆர்வத்தில் செய்வதுதானே. குறைகள் இருக்கத்தான் செய்யும். நாலு கை சேர்ந்தால் நிவர்த்தியாகிவிடும்.
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/04/2004 16:50:
தமிழ் வலைப்பதிவர் குழும இதழ் (as a community jornal) என்னும் போது இன்னும் ஆர்வம் வர வாய்ப்பிருக்கிறது. இந்த இதழ் உயிர்பெற்றால் தமிழ் மரபு அறக்கட்டளையின் முழு ஆதரவும் இருக்கும். வலைப்பதிவின் வலு எனக்குத்தெரியும். அது பற்றி தொடர்ந்து திசைகளில் எழுதிவருகிறேன்.
Pari (http://pari.kirukkalgal.com) @ 02/04/2004 19:53:
கண்ணன்,
நீங்கள் மீண்டும் மீண்டும் வலைப்பூவுக்கும் மரபு அறக்கட்டளைக்கும் முடிச்சு போடுவதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. என் முந்தைய பின்னூட்டத்தைப் படித்தீர்களா என்று தெரியவில்லை. இல்லையென்றால் இங்கே படிக்கவும்.
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 05:26:
பரி: மேற்சொன்ன இரண்டு திட்டங்களும் தமிழை இலக்க வடிவில் நிரந்தரப்படுத்த முயல்கின்றன. தமிழ் எழுத்தில் சம் காலம் என்பது பாரதிக்குப் பின் என்று ஒரு கணக்குண்டு. சம கால எழுத்தே இன்னும் மின்வடிவிற்கு வரவில்லை. அதில் இக்குணூண்டு நாம் எழுதுவது. இது சம-சம கால எழுத்து. இதை வலைப்பதிவு பதிப்பிக்கிறது. அந்த அளவில் எங்கள் பளுவைக் குறைக்கிறது.
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 05:29:
மேலும் வலைப்பதிவில் கருணாகரமூர்த்தி போன்ற சமகால எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை மின்வடிவில் தக்க வைக்கும் போது இன்னும் பளு குறைகிறது. எனவே வலைப்பதிவு என்பது மின்னாடற்குழுவில் வரும் எழுத்தைவிட காலம் தாண்டக்கூடியது. தமிழ்.நெட்டில் நான் ஆயிரம் பக்கம் எழுதியிருப்பேன். அது எங்கே இப்போ? ஆனால் என் வலைப்பதிவு எழுத்து நிற்கும். தேட முடியும்.
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 05:33:
வலைப்பதிவில் ஆறாம்திணையின் பண்புகளை மடலாடற்குழுவைவிட அதிகம் காட்டமுடியும். எனவேதான் எங்களுக்கு வலைப்பதிவு முக்கியமாகப்படுகிறது, at least எனக்கு
Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 06:52:
கண்ணன், வலைப்பதிவு தன்பாட்டில் தன் காலில் நின்றுவிட்டுப்போகட்டுமே! நிற்கும்!!! உறுதியாக நிற்கும்!!!
ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் இருக்க்ம் வலைப்பதிவுகளைப்பாருங்கள். அதுபோல புதிய திசையில் தமிழ் வலைப்பதிவுகள் நடக்கட்டுமே!
தமிழ்மரபுக்கட்டளையின் பணிக்ளில் ஈடுபாடு இருக்கிறது. (எனக்கு) ஆனால் அதே சமயம் வலைப்பதிவுகளுக்கும், எந்த ஒரு குழுவிற்கும் முடிச்ச்சுப்போடுவதை நான் விரும்பவில்லை. சுதந்திரமாக செயல்படுவதே வலைப்பதிவின் பெரிய பலம். இப்படி முடிச்சுப்போட்டு அதை தொலைக்கவேண்டாம் நாம்.
Pari (http://pari.kirukkalgal.com) @ 02/05/2004 15:52:
>ஆனால் என் வலைப்பதிவு எழுத்து நிற்கும். தேட முடியும்.
இதையேத்தான் நானும் சொல்றேன்.
உங்கள் நோக்கம் one stop shop மாதிரி எல்லாத்தையும் ஒரே எடத்துல வைக்கணும்னா ஸாரி, அது நடக்காத காரியம். மதுரைத்திட்டம், அறக்கட்டளைகளின் குறிக்கோள் என்னைப்பொறுத்தவரை வேறு. மின் வடிவில் இல்லாதவற்றை மின்வடிவாக்கிச் சேமிப்பது. நேரடியாக மின்வடிவில் வரும் படைப்புகளைச் சேமிப்பது தானாக நடக்கிறது. எல
Pari (http://pari.kirukkalgal.com) @ 02/05/2004 15:53:
...எல்லாம் யுனிகோடுக்கு மாறிவிட்டால் தேடுதல் வசதியாக இருக்கும் (திஸ்கியிலும் தேடலாம்).
ஆங்கிலத்தில் இணையத்தளங்கள் பல்கிப் பெருகியதன் விளைவாக உருவான
yahoo/google directory மாதிரி தமிழ் இணையத்தளங்களை வகைப்படுத்தி வைக்கலாம். அதுக்கு விக்கிபீடியா புதுசா வந்திருக்கு. இதக் கொஞ்சம் பரவலாக்கணும்.
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 16:34:
பாரி: ஏன் இதை இவ்வளவு நெகடிவ்வாகப் பார்க்கிறீர்கள்? வலைப்பூ போல் ஆரம்பித்ததுதான் அவ்வியக்கங்களும். தன்னார்வக்குழுவை இப்படி புறக்கணித்தால் நாளை நீங்களும் புறக்கணிப்படுவீர். இது பொதுவிதி. மேலும் வலைப்பூக்கள் தனியாக இயங்கினாலும் அவை சரித்திர நோக்கில் தமிழை ஆவணப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அத்திடங்களுடன் இயல்பாக முடிச்சு விழுகிறது. யாரும், யார் புகழையும் தூக்கிக்கொண்டு போய்விடவில்லை இங்கு!
Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 20:33:
பரி கேட்பதில்/ சொல்வதில் எனக்கும் உடன்பாடு இருக்கிறது.
இங்கு புரியாத விஷயம்.
>>>>>
பாரி: ஏன் இதை இவ்வளவு நெகடிவ்வாகப் பார்க்கிறீர்கள்? வலைப்பூ போல் ஆரம்பித்ததுதான் அவ்வியக்கங்களும். தன்னார்வக்குழுவை இப்படி புறக்கணித்தால் நாளை நீங்களும் புறக்கணிப்படுவீர். இது பொதுவிதி. மேலும் வலைப்பூக்கள் தனியாக இயங்கினாலும் அவை சரித்திர நோக்கில் தமிழை ஆவணப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அத்திடங்களுடன் இயல்பாக முடிச்சு விழுகிறது. யாரும், யார் புகழையும் தூக்கிக்கொண்டு போய்விடவில்லை இங்கு!
<<<<<<<<
your strong reaction!
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 16:39:
காலத்தின் கண்ணாடியாக நிற்கும் எழுத்தை மட்டுமே இணைத்துக் கொள்ளமுடியும். எல்லாக்குப்பைகளையுமல்ல! மேலும் வலைபூவின் பலத்தை நான் theoritical-ஆகச் சொன்னேன். சும்மா ஒக்காந்து ஒக்காந்து தமிழனால் வம்பு பேச (எழுத) முடியும். உங்கள் வாழ்நாளில் ஏதாவதொரு புத்தகத்தை தத்தெடுத்து நிரந்தரப்படுத்தி உள்ளீர்களா? செய்திருந்தால் வலைப்பூவின் கனம் புரியும். அது எவ்வளவு powerful medium என்பது புரியும். யாரும் சொன்னால் செய்யாத நபர்கள் இம்முறையில் தானாகவே பதிவு செய்கின்றனர். அது தமிழுக்கு வளம் சேர்க்கிறது. இப்படி வராத எழுத்தைத்தான் வலிய அத்திட்டங்கள் மெனக்கிட்டு மின்னாக்கம் செய்கின்றன.
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 19:56:
Dear Mathy:"தமிழ்மரபுக்கட்டளையின் பணிக்ளில் ஈடுபாடு இருக்கிறது. (எனக்கு) ஆனால் அதே சமயம் வலைப்பதிவுகளுக்கும், எந்த ஒரு குழுவிற்கும் முடிச்ச்சுப்போடுவதை நான் விரும்பவில்லை. சுதந்திரமாக செயல்படுவதே வலைப்பதிவின் பெரிய பலம். இப்படி முடிச்சுப்போட்டு அதை தொலைக்கவேண்டாம் நாம்." I think you grossly misunderstood. Tell me how many programs have been spoiled by PM & THF? We are talking about cordial "linking" without loosing independence which is be mutually beneficial.
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 20:00:
Selected Tamil Blogs of Literary merit can be co-sponsored by PM & THF. It is recognition and beneficial. Of course, this has to be done based on mutual concern. There is obsolutely nothing wrong in it. Probably you should explain more on your inherent fears
Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 20:44:
Kannan, what is there to be sponsored?
The space is being given by blogger or blogdrive or some such tool. In the future, Tamil Blogs might have its own server (for free, without any alliance or any commitment to any one).
Kannan, may be you should explain your inherent fear!
My inherent fear is that Tamil Blogs should NOT lose their indepence. That's all. If a blog is strong (in content, design etc etc) it will stand on its own. And it would be heard. This sort of a thing is crucial for a country like India. Tamils maybe chitchatting or doing some useless things in their blogs, it is their wish to do so. May be that is exactly what they want to do. They dont want somebody looking over their shoulder
Maybe they want to do their things their own way, without any alliances
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 20:06:
Probably Venkat is right! It is hard for Tamils to co-operate and show their strength! Similar programs should have an understanding between them. This is normal. Why such a big angry head shake from you?
Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 20:07:
Kannan, Did I say that PM & THF have spoiled anything? I have gained a lot from PM. I am also doing whatever I can for preserving books for 'eternity' - in PM.
Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 20:13:
All I said was that Let Blogs stand on their own feet. And there can be/should mutual understanding, respect, linking amidst all Tamils. Be it, Web Magazines (Thisaigal is instrumental in publicising, encouraging Blogs). Thisaigal kindled the idea. But, I dont see Maalan trying to forge a link with the blogs. Might be that he has realised the power of blogs. - independence. That does not mean, that blogs would ignore other Tamil web magazines, journels, websites, yahoo! groups, or organizations. ALL have to co-exist.
Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 20:19:
தமிழ் வலைப்பதிவர் குழும இதழ் (as a community jornal) என்னும் போது இன்னும் ஆர்வம் வர வாய்ப்பிருக்கிறது. இந்த இதழ் உயிர்பெற்றால் தமிழ் மரபு அறக்கட்டளையின் முழு ஆதரவும் இருக்கும். வலைப்பதிவின் வலு எனக்குத்தெரியும். அது பற்றி தொடர்ந்து திசைகளில் எழுதிவருகிறேன்.
Kannan I dont understand what you are trying to say! Could you please elaborate on it?
இந்த வலைப்பூ இதழில் பின்னூட்டம் தவிர பொது அறிவிப்புகளுக்கும் இடம் வேண்டும். இது இன்னும் முழுமையான மின்னிதழ் இல்லை. மின்னிதழின் சௌகர்யங்களை இது இன்னும் ஸ்வீகரிக்கவில்லை. இந்த இதழ் சிறப்புற என்ன செய்ய வேண்டும். வலைப்பதிவின் பிதாமகர் நீங்கள். வருக! வருக!
About your comment about public announcements. Tamil Blog technologies are still evolving. Right now two ppl are experimenting with Nucleus. Did u try it? This particular blog is functio
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 20:33:
Mathy: There is no need for panic here. Nobody is stealing others effort. Similar minds/development join hands naturally. Talking about Maalan..watch out their next step People tend to join hands Mathy. Don't be too skeptical.
Pari (http://pari.kirukkalgal.com) @ 02/05/2004 20:38:
உங்கள் வாழ்நாளில் ஏதாவதொரு புத்தகத்தை தத்தெடுத்து நிரந்தரப்படுத்தி உள்ளீர்களா? செய்திருந்தால் வலைப்பூவின் கனம் புரியும்.
-- To be honest, I'm perplexed by this question. What's the relation between e-texting a book and *already* e-texted text?
It's very easy to get emotional in aruguments. I approach any argument with rationale. Please don't come to abrupt conclusions and never ever make a generalized comment.
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 20:39:
Ok I explain what THF can do with the proposed Blog Journal (that is going to compete with Valaippoo, watch out ). UyirppU was initiated on its own without knowing dialognow.org or similar efforts. I think at some stage of development such new idea ideas crop up on its own. UyirppU could still function in the way Badri visualizes. But I do not know why people like you join? On the other I welcome any development that enriches Tamil. Read my article in En Madal prasing your efforts. I don't gain anything out of it. But I am happy about the development.
Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 23:03:
kannan, dont know what the competition is?
valaippoo was started to encourage blogging, to create a camaraderie among tamil bloggers. what's the use of blogging, if no one reads the blogs?
valaippoo's goals havent changed :)
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 20:52:
Pari : Sorry about it. Probably you have not not watched my ideas over Blogs that I write in Thisaigal. PM & THF requests volunteers to digitize books etc. This include modern literature as well. I was largely responsible for initiating the e-preservation of Srilankan modern literature. But it is vast & we do not have enogh volunteers to do that. But when we see that this preservation happens in Blogs (ex.K.moorthy) we want to appreciate it and welcome the authors to share their work in PM as well. Is it wrong? Don't you see the connection? That's all.
Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 23:12:
this is not fully ready yet. have to go thru for spelling mistakes etc. but just a curtain raiser :)
http://ponnambalam.blogdrive.com
FYI, I too am volunteering in the PM efforts :) (Just for an information. not boasting or anything)
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 20:57:
Back to Mathy Well UyirppU has not picked up speed yet. It is visualised as a multi-authored e-journal in English on Tamil Heritage (Tamils prefer to write in English about Tamil, is it not When Badri coined a similar efoort in Tamil naturally I was triggered. I know the power of team work. You guys do a pretty good job. THF wants to join hands, that's all. As for as THF is concerned this is e-preservation of modern Tamil literature. It will promote this activity in its forums and contribute. nything wrong?
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 21:05:
Mathy: Regarding public announcement. Yes, there is a need for a 'space' where public announcements are made. At times people miss reading 'comments' as it is dynamic and moves down with new entries. Whereas announcements can stand alone to capture the attention (this can be easily moderated too). Afterall we evolve into a community now and there is a need for a 'notice board' as well. I'm in the process of revamping my Blogs. Nucleus one day
Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 23:14:
did install the bulletin board here. there wasnt much response. guess u were not here, when that was installed. had to take it out cos of lack fo response nad because of the free blogspot problems.
one day!
ravisrinivas (http://ravisrinivasblog.rediffblogs.com/) @ 02/05/2004 22:55:
there is enough scope for all.for example there can be a blog on modern tamil literary criticism where one can publish short reviews,list new articles in little magazines,list new books etc.there can be a blog on tamil heritage or for that matter on tamil and cyberspace.but with limited number of persons volunteering and getting involved trying too many projects may create problems.i am planning an exclusive blog on intellectual property rights in tamil with links to other blogs and sources in english.but it will take time
to do that as i dont want to start one when i cant devote time for it.
synergy is important.let us keep that in mind.
Badri (http://thoughtsintamil.blogspot.com/) @ 02/05/2004 23:05:
Kannan: My view is that "unorganized" individuals are always afraid when you bring up names like "THF" will support your ideas. It would be fair to say that nobody here probably knows what THF is all about, why should THF support them and so on. Maybe you could clarify what THF is (I know there is a web site...) where does it get funding (if it gets funding from others, that is), its focus and why others should be friendly to THF and not get jittery. If you don;t explain this, chances are that people will be concerned... That is what is happening here.
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/06/2004 00:10:
Thanks Badri and Srinivas. I'm talking about synergism here. We are all Bloggers. We need not have unneccessary 'Angst'. With all good intention I propose something. Let me get down to explain what you said in my Blog tonight and give a link.
ரவியா () @ 02/06/2004 05:44:
அப்பாடா ! பத்ரி சொன்னாத்தான் கேக்கிறீங்கபா(மா) . PM ம தெரிஞ்ச அளவுக்கு THF எல்லாருக்கும் தெரியாதுதான்....கண்ணன் அவர் வலைப்பூவில் விளக்கி சொன்னா புரிய போகுது...It was a dialogue of the deaf...உஷா இல்லாமலேயே பத்திக்கிச்சே....
N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/06/2004 06:51:
வலைப்பூ வாத்தியார் சார் நீங்க சொன்னபடி செஞ்சுட்டேன். ஏதோ என் ஆதங்கம். சொல்லியாச்சு. சொடுக்குக!
meena () @ 02/06/2004 06:52:
அடக்கடவுளே
meena () @ 02/06/2004 07:08:
நல்லவேளை பத்ரி வந்தீங்க நன்றி
Balaji (http://etamil.blogspot.com) @ 02/06/2004 08:20:
மதி...http://ponnambalam.blogdrive.com நன்றாக உள்ளது. ஆனால், இது ஜியோசிடீஸ் போன்று எங்காவது வலைத்தளமாக போட்டால் நல்லது. இந்த மாதிரி ஒரு ஆக்கத்துக்கு வலைப்பதிவு என்னும் 'பெயர்' தேவையா?
kasi (http://kasi.thamizmanam.com) @ 02/06/2004 11:43:
நான் எதார்த்தமாத் தான் கேட்டேன். 'உயிர்ப்பூ' ஏன் பிரபலமாகலைன்னு எனக்குத் தோணுறது:
அதன் வடிவம் () மட்டும்தான் கூட்டுவலைப்பதிவுடன் ஒத்திருக்கிறது. அதன் குறிக்கோள், மொழி, அதுக்கு அளிக்கக்கூடியவர்கள் வட்டம், வேன்டுகோள் வைக்கப்பட்ட வட்டம், காலம், இத்தனையிலும், இன்னிக்கு பத்ரி முதல் எல்லாரும் அலசும் 'கூட்டுவலைப்பதிவு'க்கும் உயிர்ப்பூவுக்கும் எத்தனையோ வித்தியாசம். 'கூட்டு-அளிப்பு' என்ற ஒரே வடிவத்துக்காக நான் அதைக் குறிப்பிட்டேன்.
kasi (http://kasi.thamizmanam.com) @ 02/06/2004 11:45:
இன்று ஆறுமாதமாய் வலைப்பதிவுகள் வளர்ந்துவருகையில், கண்ணன் அதற்கு மறுபடி புத்துயிர் ஊட்ட முயற்சிப்பதிலும் தவறில்லை, வலைப்பதிவர்கள் அதனோடு அல்லது THF-ஓடு என்று வட்டத்துக்குள் வராமல் தனித்தியங்க ஆசைப்படுவதிலும் தப்பில்லை (என்பது எ.தா.க.) ஆனால் ஒருவரை ஒருவர் புரிவதற்குள் அவசரப்பட்டு ஏதேதோ எழுதிவிட்டோம். வலைப்பதிவு என்பது என்னைப் பொறுத்தவரை, நான் முதலில் சொன்னது போல என் வீட்டுத்திணையில் உக்காந்து நான் அடிக்கும் அரட்டை. அதில் என் சுதந்திரம் மிக முக்கியம். நான் இப்படியே இருக்கத்தான் ஆசைப்படுகிரென். என்னால் முடிந்த வரை சத்திரம், சாவடி, மண்டபம், இங்கெல்லாம் பலர்கூடிப் பேசுவதிலும் விருப்பம், நேரம் பொறுத்து பங்கெடுப்பேன். எதிலும் ஒட்டாத ஒரு பற்றற நிலைன்னு வெச்சிக்கலாமே
kasi (http://kasi.thamizmanam.com) @ 02/06/2004 11:49:
typo: பற்றற=பற்றற்ற (read பொறுப்பற்ற )
kasi (http://kasi.thamizmanam.com) @ 02/06/2004 12:00:
பாலாஜி சொல்வது மிகச்சரி. செய்ய எளிதாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக வலைப்பதிவு வடிவத்தில் 'வலைப்பக்க'த்தை அமைப்பது சரிதானாவென்று எனக்கும் ஐயம் உண்டு. என்றோ எழுதியற்றை ஏற்றிவைத்தல், முகப்புப் பக்கம் வைத்து பொருளடக்கம் கொடுத்தல், போன்றவை வலைப்பக்கத்தின் அடையாளங்கள். தோன்றுவதை சுடச்சுடப் பதித்தல், அடிக்கடி (பாலாஜியைப்போல்) பதித்தல், மறுமொழி பரிமாற்றம், போன்றவை வலைப்பதிவின் அடையாளங்கள். (நான் தொல்காப்பியர் இல்லை, இந்த இலக்கணம், பார்ப்பதை வைத்து செய்த ஒரு அனுமானம், அவ்வளவே)
kasi (http://kasi.thamizmanam.com) @ 02/06/2004 12:15:
//Kannan: Ok I explain what THF can do with the proposed Blog Journal (that is going to compete with Valaippoo, watch out ).//
I too am not comfortable with the word compete here. Valippoo is not *run* by *someone*. Mathy provides organizational support, and with difficulty arranges weekly editors, No questions of ownership here, hence no question of competing. It is the blogging community that is sustaining this. So, against whom is the competition, ourselves?
|